Sunday, October 5, 2008

சிங்கப்பூர் நிப்டி

நம்ம ஊர் nifty இன்று எப்படி துவங்கும் என்று காலை 7 மணிக்கே தெரிந்துகொள்ள கொள்ள சிங்கப்பூர் நிப்டி பார்ர்க்கலாம் .
பாருங்க பாருங்க பார்த்துக்கொண்டே இருங்கள்

Friday, September 19, 2008

மின்சார கட்டணத்தை இன்டர்நெட் மூலம் செலுத்த

சென்னை மின் நுகர்வோர்கள் இப்போது தங்கள் மின் கட்டணத்தை இன்டர்நெட் மூலம் செலுத்தலாம். இந்த வலை முகவரியில் முதலில் ஒரு முறை மட்டும் பதிவு செய்து கொண்டு பின்பு தங்கள் கிரிடிட் மற்றும் டெபிட் அட்டை, நெட் வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தி, இரசிதை பெற்று கொள்ளலாம். உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்.
Bookmark and Share

Wednesday, July 2, 2008

தபால் நிலையம் செல்லாமலேயே வாழ்த்து அட்டை

தபால் நிலையம் செல்லாமலேயே வாழ்த்து அட்டை இணையம் மூலம் சுலபமாக அனுப்பலாம். www.papam.in என்ற முகவரியில் இதற்கான வசதிவுள்ளது.
Bookmark and Share

Tuesday, July 1, 2008

இனி காசோலைகள் வேண்டாம்

ICICI மற்றும் HDFC வங்கி வாடிக்கையாளர்கள்இந்தியாவில் உள்ள எந்த வங்கி கணக்கிற்கும் இலவசமாக NEFT மூலம் பணத்தை தற்போது மாற்றலாம் . முதலில் முக்கியமான 16 நகரங்களில் உள்ள வங்கி கணக்கி்ற்கு மட்டுமே மாற்ற முடியும்.

ICICI வங்கி online வாடிக்கையாளர்கள் , Fund Transfer மெனுவை தெரிவு செய்து, பின்பு Transfer Funds To Other Banks in Selected Cities மெனுவை தெரிவு செய்ய வேண்டும். யாருக்கு பணம் மாற்ற விரும்புகிறோமோ அவரின் பெயர், வங்கி கணக்கு எண் , வங்கியின் பெயர், கிளையின் பெயர் மற்றும் IFC code ஆகியவற்றை பதிவு செய்தால், உங்கள் மொபைல் போனுக்கு SMS வரும். பின்பு பதிவு செய்த கணக்கிற்கும் இலவசமாக NEFT மூலம் பணத்தை தற்போது மாற்றலாம்.


HDFC வங்கி வாடிக்கையாளர்கள் Third Party Fund Transfer வை தெரிவு செய்ய வேண்டும். யாருக்கு பணம் மாற்ற விரும்புகிறோமோ அவரின் பெயர், வங்கி கணக்கு எண் , வங்கியின் பெயர், கிளையின் பெயர் மற்றும் IFC code ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும் . பின்பு பதிவு செய்த கணக்கிற்கும் இலவசமாக NEFT மூலம் பணத்தை தற்போது மாற்றலாம்.

இது இந்தியா மற்றும் நேபாள நாட்டில் உள்ள வங்கி கணக்கி்ற்கு இடையே மட்டுமே செய்யமுடியும் .
Bookmark and Share

Sunday, June 15, 2008

3i Infotech, Assam Company வாங்கலாம்



இந்த வாரமும் பங்கு சந்தை ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும். கச்சா எண்ணை விலை, நிறுவனங்களின் லாப அறிக்கை, பண வீக்க விகிதம் மற்றும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை பொருத்தது பங்கு சந்தை ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும். இந்த வாரம் 3i Infotech, Assam Company ஆகிய பங்குகளை வாங்கலாம் .


Bookmark and Share

Monday, June 9, 2008

கரடி

"நீங்கள் செய்யும் எந்த தவறையும் காளை சந்தை மன்னித்துவிடும்.
மாறாக கரடி சந்தை மிக பெரிய தண்டனை கொடுத்து விடும் "
— Richard Russell (Dow Theory Letters)
உங்களுக்கு அனுபவம் உள்ளதா ?

Saturday, June 7, 2008

நாவிதரும் பங்கு தரகரும்

" இந்த பங்கை வாங்கலாமா என்று உங்கள் பங்கு தரகரை கேட்காதிர். அப்படி கேட்டால் அது நாவிதரிடம் உங்கள் முடியை வெட்ட வேண்டுமா என்று கேட்பது போல "
இன்டர்நெட்டில் படித்தது